ஆதி உணர்வின் மணம் – சவிதாவின் தீவிளி சிறுகதை
இரசனை வேறுபாடுகள் காரணமாக ஒரு சிறுகதைக்குக் கலவையான விமர்சனங்கள் வருவது இயல்புதான். சகவாசகர்கள் ஒரு சிறுகதையை வாசிக்கும் விதத்தைச் சுட்டிக்காட்டி தமது பார்வையை வழங்குவதன் மூலம் அநேகமாக அக்கதைக்குள் முதல் வாசிப்பில் கண்டடையாத சில அம்சங்களை எல்லைகளை மீளறிதல்கொள்ள அவ்வாசகர் பார்வை



