April 18, 2025April 18, 2025 4:47 am
மூன்று சிறுவர் மர்மத் தொடர் – வண்ணப்படங்கள்

மேற்கண்ட விவரத்தின்படி மூன்று வண்ணத் தொடர் புத்தகங்களும் ரி.ம 27.00 மட்டுமே. மேலும் தபால் செலவு ரி.ம 6.00 ஆகும். முழுமையாக வண்ணச் சித்திரங்களுடன் உருவாகியுள்ள நூல்கள். வாசிக்கும் சிறுவர்களை உற்சாகப்படுத்துவதோடு வாசிப்பில் சிக்கலுள்ள பிள்ளைகள்கூட சரளமாக வாசிக்கும் அளவிற்கு ஆற்றலை மேம்படுத்தும். சிறுவர்கள், இளையோர்கள், பெரியவர்கள்கூட வாசிக்கலாம்.
நூல்கள் வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
கே.பாலமுருகன்
0164806241
![]()