உயாங் மலை சிறுவர் மர்ம நாவல் அறிமுகம்
செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் இன்று (6 -செப்டம்பர் – 2024) உயாங் மலை சிறுவர் மர்ம நாவல் அறிமுகம் கண்டது. மாணவர்கள் உற்சாகத்துடன் நாவலை வாங்கி ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினர்.
இந்நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்த நண்பரும் ஆசிரியருமான மதனுக்கு அன்பும் நன்றியும். பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் சக ஆசிரியர்களுக்கும் நன்றி உரித்தாகுக.
கதைகளோடு கதையாக.