எழுத்தாளர்கள் உருவாக்கப்படுவதில்லை; அவர்கள் பிறக்கிறார்கள்- தலேஜூ நாவல் வெளியீட்டை முன்னிட்ட அணிந்துரை ( திரு.பி.எம் மூர்த்தி)எழுத்தாளர்கள் உருவாக்கப்படுவதில்லை; அவர்கள் பிறக்கிறார்கள்- தலேஜூ நாவல் வெளியீட்டை முன்னிட்ட அணிந்துரை ( திரு.பி.எம் மூர்த்தி)
ஒரு முறை வகுப்பில் பேராசிரியர் ஒருவர் நவீனம் மற்றும் பின்நவீனத்துவம் குறித்து பாடம் எடுத்தபோது ‘absurd’ என்னும் சொல்லாடலைப் பயன்படுத்தினார். பிரெஞ்சு புரட்சிக்குப் பின் உருவான நவீன {...}