கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் ‘எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கிய மாலை’கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் ‘எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கிய மாலை’
கடந்த சனிக்கிழமை (28.09.2024) அன்று கடந்த 15 ஆண்டுகளாகக் கூலிமில் இலக்கியம் சார்ந்து செயல்பட்டு வரும் கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் {...}