2025லிருந்து புறப்பாடு – 2026க்குத் தரையிறங்கு2025லிருந்து புறப்பாடு – 2026க்குத் தரையிறங்கு
வருடத்தின் துவக்கத்தில் கடந்து வந்த ஆண்டின் நினைவலைகளை மீட்டெடுத்துப் பேசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் அதுதான் மனத்தில் சிறு உற்சாகத்தையும் தொடர்ந்து இயங்குவதற்கான உத்வேகத்தையும் வழங்குகிறது. நம்மை {...}