மாயவிடுதி சிறார் நாவல் – வாசகப் பார்வைமாயவிடுதி சிறார் நாவல் – வாசகப் பார்வை

எழுத்தாளர் ஐயா கே.பாலமுருகனும் நாவல் மாயவிடுதியும் ஒரு பார்வை தமிழ்க்கூறு மலைநாட்டில் மாயவிடுதி (அறிவியல் மர்ம நாவல்) ஓர் அரிய முயற்சியாகும். இந்நூல் நிறையப் பக்கங்களைக் கொண்டதுதான் {...}