உயாங் மலை சிறார் நாவல் – நூலகங்களுக்கு அன்பளிப்புஉயாங் மலை சிறார் நாவல் – நூலகங்களுக்கு அன்பளிப்பு
உயாங் மலை சிறார் மர்ம நாவலை இரண்டு பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை வாசிக்கத் தூண்ட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட சிறார் நாவலை நூலகங்கள்தோறும் {...}